1. MADE IN INDIA .
அலிஷா டேயின் இந்தப் பாட்டுக்கு நான் அடிமை. இது வெளிவந்து 92 - 93 இருக்கும் என நினைக்கிறேன். ராஜா ராணி கதை. கொஞ்சம் மைக்கேல் ஜாக்சன் பாடல் பாணி. அப்புறம் கொஞ்சம் ஃபேரி டேல்ஸ் கதை. :)
2. PAYALIYAA HO HO HO
ரிஷி ஒரு கொலுசை வச்சு என்னா ஆட்டம் என்னா ஆட்டம். :) வெகு சீக்கிரத்தில் மறைந்த திவ்ய பாரதி கொள்ளை அழகு.
3. AISI DEEWANAGI.
இதிலும் ஷாரூக்குடன் திவ்யபாரதி. பாடல் வரிகள் இதம்.
4. KYA KOI HAMEY JUNGLIE KAHEN
சசி கபூர் நடித்த மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல். காட்சியமைப்பும் அருமை.