எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
BELGIUM BADMINTON CLUB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BELGIUM BADMINTON CLUB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 பிப்ரவரி, 2014

சாட்டர்டே போஸ்ட். ராஜ் சுந்தர். பெல்ஜியம் பாட்மிண்டன் க்ளப் ப்ரசிடெண்ட்.

Agnieszka Jean Villanueva -- AGA வுடன். அகா ஒரு டோர்னமெண்டில் என் பார்ட்னர் மற்றும் உலக ரேங்கிங்கில் முன்னணியில் இருக்கிறாள். அன்றைய மாட்சை வென்றது அவள்தான். அவளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். http://masterbad.skynetblogs.be/archive/2007/08/20/profil-jean-villanueva-czerwinska-agnieszka.html. 
எங்கள் லெக்ஷ்மி காலனியில் எங்கள் தம்பிகளோடு வளர்ந்து இன்று பெல்ஜியம் பாட்மிண்டன் கிளப் பிரசிடெண்டாக உயர்ந்திருக்கும் ராஜ் சுந்தரை முகநூலில் சமீபத்தில்தான் சந்தித்தேன்.