1541.செப்டம்பர் வந்திருச்சா. :)
#ஹைபர்நேஷன்லேருந்து சீக்கிரம் முழிச்சிட்டனா :)
1542. கையைத் தொட்டுத் தொட்டுப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறது மழை.
1543. SARVESHU KALESHU MAMANUSMAR.. ( சதா சர்வ காலமும் நாமஜெபம்..)
1544. ஸ்டேடசை லைக் பண்றத விட ஃபோட்டோவை லைக் பண்றது சிக்கல் இல்லாத வேலையா இருக்கு :)
1545. குடிக்காதே
குடிக்காதேன்னு சொன்னாலும்
கேக்க மாட்டேங்குது
சாப்பிடும்போது தண்ணி குடிக்காதேன்னா
ரெண்டு வாய் சாப்பிட்டதுமே. விக்குறமாதிரி இருக்கே. :)
#செல்ஃப்_அட்வைஸ். :)
1546. அடிக்கடி சிஸ்டத்துல காணாம போயிடுறமே.. வீட்டுல இருக்கவங்க நம்மள கண்டுபிடிச்சு ரியல் வேர்ல்டுக்குக் கொண்டு வர வேண்டியிருக்கே.. இது.. INCEPTION AA SPY KIDS AA.. :) : )