1516. ஓடுற நாயைப்
பாத்தா தொரத்துற நாய்க்குக் கொண்டாட்டம்
1517. தலைக்கு மேல செல்வம் இருந்தாலும் தலகாணி மேல உட்காரக் கூடாது.
1518. எட்டுக்கண்ணும் விட்டெறிக்கும் செட்டிநாட்டுச் சமையல்.
1519.முகப்பு, வளவரெம்ப வெள்ளமாய்ச் சாமான் பரப்பியிருந்தாக. கப்பலைத்தான் வைக்கல.
1520. செல்லங்கொஞ்சி வாழைக்காய் செருப்பைத் தின்னுட்டு வார் வார்னு கழிஞ்சிச்சாம்.