எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1476 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1476 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஏப்ரல், 2020

வட்டாரப் பழமொழிகள் - 6.

1476. இருக்குற விட்டுட்டுப் பறக்குறதப் பிடிச்ச கதையா

1477. நாளைக்குக் கிடைக்கப்போற பலாக்காயை விட இன்னிக்குக் கிடைக்கிற களாக்காயே மேல்

1478. நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை . அடுத்தவீட்டுக்காரனுக்கு ஒரு கண்ணாவது போகோணும்.

1479. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்.

1480. இருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்குப் பல வீடு