எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஹெர்ஸ்டோரீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹெர்ஸ்டோரீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஜூலை, 2025

காதல் உணர்வின் பேரலைகள் சிறுகதைத் தொகுப்பில் எனது மும்தாஜ் இல்லம்.

ஹெர் ஸ்டோரீஸின் தொகுப்பு நூலான ”காதல் உணர்வின் பேரலைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் என்னுடைய மும்தாஜ் இல்லம் என்றொரு சிறுகதை இடம் பெற்றுள்ளது. இது பற்றி ஷாம்லியின் உரை கேட்டு மகிழ்ந்தேன். நன்றி. 

விலை ரூ. 575/-

தொடர்பு எண்: 98409 69757, 96003 98660