எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஸ்பெஷல் லேடி விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்பெஷல் லேடி விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் விருது அங்கீகாரம்.

இருபதாம் ஆண்டு ஆரம்பத்தை ஒட்டி லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் லேடி விருது கிடைத்தது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த நிகழ்வில் மிகப் பிரபலங்கள் மேடையிலும் பக்கத்திலும் வீற்றிருக்க ஸ்பெஷல்  விருது வாங்கியது மறக்கமுடியாத அனுபவம்.