எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
லீவ்ஸ் ஆஃப் ஐவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லீவ்ஸ் ஆஃப் ஐவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மார்ச், 2013

இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..

இராஜாளி:-
*********************
ஒரு இராஜாளி
வேட்டையாடப்பட்டது..
இதனை இருட்டுக்கள்
பயமுறுத்தவில்லை.
கைவிடவில்லை.
மஞ்சள் போர்வை போர்த்திய
பகல் போலிகளே
சாம்பலாக்கிப் போட்டன.