எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மிஞ்சி மூக்குத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிஞ்சி மூக்குத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 டிசம்பர், 2024

மிஞ்சி, மூக்குத்தி

 மிஞ்சி, மூக்குத்தி


பருவப் பெண்களுக்கு அழகுக்காகவும் திருமணம் முடிந்துவிட்டது என்பதைச் சொல்லவும் சில சமூகங்களில் மூக்கு குத்தும் பழக்கம் இருக்கிறது.

மூக்கு மற்றும் காது குத்துவதால் உடலில் இருக்கும் வேண்டாத வாயுக்கள் வெளியேறுமாம். நமது மூளையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி மூக்குக் குத்துவதால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மூளையும் நரம்பு மண்டலமும் சீராகச் செயல்படுகிறது.