எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
படி வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படி வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 பிப்ரவரி, 2019

காதலர் தினத்தில் ”காதல் வனம்” வெளியீடு.

எனது புது நாவலான காதல் வனம் காதலர் தினமான ஃபிப்ரவரி பதிநான்காம் தேதி சென்னை கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது.

அந்நிகழ்வுக்கு நம் வலைப்பதிவர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பித்தார்கள்.