1.பேச்சியம்மாள் சிறுகதைக்கு 19 + 19 + 19 + 19 + 17 = 93.
2.திருந்தாத ஜென்மங்களுக்கு 18 + 17 + 20 + 19 + 17 = 91.
3.கயலுக்கு 19 + 19 + 19 + 19 + 20 = 96.
4.அன்பெனும் அருமருந்துக்கு 19 + 19 + 20 + 20 + 20 = 98.
2.திருந்தாத ஜென்மங்களுக்கு 18 + 17 + 20 + 19 + 17 = 91.
3.கயலுக்கு 19 + 19 + 19 + 19 + 20 = 96.
4.அன்பெனும் அருமருந்துக்கு 19 + 19 + 20 + 20 + 20 = 98.
நுழைபுலம் குழுமத்தில் பொங்கலும் நாங்களும் என்ற தலைப்பில் ஒரு ஸூம் மிட் நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றும் வாய்ப்புக் கிட்டியது.
பொங்கலும் நாங்களும் | தேனம்மை லெட்சுமணன் | சிறப்புரை | நுழைபுலம் 35
https://www.youtube.com/watch?v=qlICNACtV5E&t
அந்நிகழ்வை யூ ட்யூபிலும் பதிவேற்றியுள்ளார்கள்.
நன்றி நுழைபுலம் குழுமம், நல்லுசார், சங்கீதா ராமசாமி :)