தமிழ் நானூறு –
ஒரு பார்வை.
தமிழ் நானூறு
இது ஒரு பல்சுவை மாத இதழ். சென்னையிலிருந்து வெளிவருகிறது. 1999 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர்களும் விஞ்ஞானிகளும் இதன் சிறப்பு ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.! ( டாக்டர் தணிகாசலம், டாக்டர் சிவகடாட்சம், டாக்டர் ஜெ. விஸ்வநாத், டாக்டர் மயில் வாகனன் நடராஜன், பத்மஸ்ரீ டாக்டர் ஜே ஆர் கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணியன், எஸ். ராஜு, விஞ்ஞானி , செகந்திராபாத் )
