சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
சிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு 20 கட்டுரைகளும் 10 கதைகளும் அடங்கிய தொகுப்பு. தன்னம்பிக்கை, அனுபவம், ஹாஸ்யம், பங்குச்சந்தை, தத்துவம் இதை எல்லாம் தேவையான அளவு போட்டு குலுக்கி எடுத்து வைத்தால் அதுதான் குறுக்கு மறுக்கு..