எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குறுக்கு மறுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுக்கு மறுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 மார்ச், 2014

சிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு.


சிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு

சிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு 20 கட்டுரைகளும் 10 கதைகளும் அடங்கிய தொகுப்பு.

தன்னம்பிக்கை, அனுபவம், ஹாஸ்யம், பங்குச்சந்தை, தத்துவம் இதை எல்லாம் தேவையான அளவு  போட்டு குலுக்கி எடுத்து வைத்தால் அதுதான் குறுக்கு மறுக்கு..