வெய்யிலைத் தாக்குப்பிடிக்க உணவில் கொஞ்சநாளைக்குக் கீரைகள் எடுத்துக் கொள்ளுங்களேன். பதினோரு வகையான கீரைகளையும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் கொடுத்துள்ளேன். மேலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன.
2. தூதுவளை:- ஈளை, இருமலைப் போக்கும்.
1. அரைக்கீரை
:- கடைந்தும் கூட்டாகவும் சாப்பிடலாம். செரிமானம், மூளைவளர்ச்சி, பத்தியம், குளிர்ச்சி,
உடல்வலி அகற்றி உடல் வலுவுண்டாக்கும். வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல்
அகற்றும். குருதித் தூய்மை உண்டாக்கும்.
#அரைக்கீரை மசியல்.
2. தூதுவளை:- ஈளை, இருமலைப் போக்கும்.