எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கிழக்கு பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழக்கு பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 நவம்பர், 2016

பாம்பின் கண். ஒரு பார்வை. ( THE EYE OF THE SERPANT )



பாம்பின் கண். ஒரு பார்வை.


தியடோர் பாஸ்கரன் அவர்கள் 1997 இல் ஆங்கிலத்தில் எழுதிய திரைப்படத்துறை பற்றிய நூல் THE EYE OF THE SERPANT. இது 97 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கத்தாமரை (SWARNA KAMAL) தேசிய விருது பெற்றது.  இது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கிழக்குப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு நூல் என்றே தெரியாத அளவு சரளமாக மொழி பெயர்த்திருப்பவர் திரு லதானந்த் அவர்கள்.