அம்மை அப்பன் என்று முடியும் பெயர்கள் காரைக்குடிப் பக்கங்களுக்கே உரித்தான ஒன்று. அவற்றில் சிலவற்றையும் இங்கே இடப்படும் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்.
நாகப்பன்,
நாகம்மை
சாத்தப்பன்,
சாத்தம்மை
வள்ளியப்பன்,
வள்ளியம்மை
மெய்யப்பன்
மெய்யம்மை
செல்லப்பன்
செல்லம்மை
அடைக்கப்பன்
அடைக்கம்மை
முத்தையா முத்தாத்தா
உடையப்பன் உடையம்மை
உலகப்பன் உலகம்மை
சேக்கப்பன்
சேக்கச்சி
தேனப்பன் தேனம்மை
ஏகப்பன் ஏகம்மை
நாச்சியப்பன்
நாச்சம்மை
அழகப்பன் அழகம்மை
நல்லப்பன் நல்லம்மை
கண்ணப்பன் கண்ணம்மை
சோலையப்பன்
சோலைச்சி
வேலப்பன் வேலம்மை
ஏகப்பன் ஏகம்மை