எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆகலாம் அப்துல்கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆகலாம் அப்துல்கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஆகலாம் அப்துல்கலாம்.

அக்கினிச்சிறகுகள் கொண்டு
கனவுகளைச் செதுக்கு
ஆகலாம் அப்துல்கலாம்.

உயரவேண்டுமென்ற உத்வேகம்
குறிக்கோளில் பிடிவாதம் கொள்
ஆகலாம் அப்துல்கலாம்.

சாதாரண மனிதனிலிருந்து
அசாதரணாய் வெளிப்படு
ஆகலாம் அப்துல்கலாம்.