காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்துக்கு நான் கொடுத்துள்ள நூல்களின் பட்டியல் ( நூலின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கங்கள், விலை விபரம் ) கொடுத்துள்ளேன்.
ஆஸ்திரேலியாவிலிருந்து 2011 முதல் 2015 வரை வெளிவந்த 38 இதழ்கள்.
இதனை வெளியிட்டவர் கலைச்செல்வன். ஆசிரியர் குழு - அரவிந்த், பாண்டிமாதேவி பழனிச்சாமி, வெங்கடேஷ். தனி இதழ் விலை ரூ $2
39.கணவன் மனைவி புரிந்து வாழ்வது எப்படி, கனவுதாசன், வானம்பாடி பதிப்பகம், பக்கம் 44, விலை ரூ. 60/-
40.மனிதன் மனம் உடல் சூழ்நிலையின் தலைவன், ஜேம்ஸ் ஆலன் , சே.அருணாசலம், வள்ளியம்மை பதிப்பகம், பக்கம் 56, விலை ரூ.125/-
41.உள்ளத்திலிருந்தே வாழ்வு, ஜேம்ஸ் ஆலன், சே.அருணாசலம், வள்ளியம்மை பதிப்பகம், பக்கம் 55, விலை ரூ.125/-
42.தட்டுங்கள் திறக்கப்படும், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, வானதி பதிப்பகம், பக்கம் 123, விலை.விலை ரூ.6/-
43.சிந்திப்போம் சிந்திக்க வைப்போம், ஜே.பி.பாலசுப்ரமணியம், ஹேமலதா நினைவு அறக்கட்டளை, 144 பக்கம், விலை.10/-
44.தன்னம்பிக்கையும் உயர்தர்ம நெறிகளும், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, வானதி பதிப்பகம், 176 பக்கம், விலை ரூ.14/-
45.நாமும் நலமும், தொகுப்பாசிரியர் ப. திருமலை, பட்டறிவு பதிப்பகம், 90 பக்கம், விலை ரூ.50/-
46.நான் யார்? ஸ்ரீ பகவத், பிரவாகம் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 36, விலை ரூ.30/-
47.கற்றலின் இனிமை, ஆச்சிமகன் (மு.இராமசாமி), ஸ்ரீ விநாயகா ஸ்க்ரீன்ஸ், பக்கம் 80.
48.24 Ct வாழ்க்கை,Dr.ஃப்ஜிலா ஆசாத், நூல்குடில் பதிப்பகம், பக்கம் 120, விலை ரூ.140/-
49.நல்வாழ்வு, விசாலாட்சி முத்துராமன், வள்ளுவர் அச்சகம், பக்கம் 24.
50.வாங்க பேசலாம் செல்லம்ஸ், இளங்கோவன் கீதா, படி வெளியீடு, பக்கம் 112, விலை.ரூ.100/-.
51.மேடைக் கலைவாணர் என்.எஸ்.நன்மாறன் நினைவுகளின் சித்திரம், தொகுப்பு ஸ்ரீரசா, காலம் வெளியீடு, பக்கம் 80, விலை ரூ. 80/-
52.மனிதருள் மாணிக்கம், பொன்.பரமகுரு, BRAIN BANK, பக்கம் 64, விலை ரூ.25/-
53.வெற்றிச் சிந்தனைகள், தொகுத்தவர் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன், மணிவாசகர் பதிப்பகம், பக்கம் 96, விலை ரூ.15
54.இந்த மனம் ஒரு நந்தவனம், சி.எஸ்.தேவ்நாத், கவிதா பப்ளிகேஷன், பக்கம் 176, விலை ரூ.100/-
55.கனவு மெய்ப்படும்,சுகி சிவம், கவிதா வெளியீடு, பக்கம் 112, விலை ரூ.35/-
56.மனித உறவுகள்,டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, வானதி பதிப்பகம், பக்கம் 150, விலை ரூ.10/-
57.என் வாழ்க்கைக் கதை, ஹெலன் கெல்லர், சித்தார்த்தன் சுந்தரம், நெஸ்லிங் புக் பப்ளிகேஷன், பக்கம் 128, விலை.ரூ.90/-
58.ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சில நினைவுகள், மானோஸ், கவிதா வெளியீடு, பக்கம் 76, விலை ரூ.11/-
59.ஐந்தறிவிலிருந்து ஆறறிவுக்கு, டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், BRAIN BANK, பக்கம் 160, விலை ரூ.45/-
60.கடல், பிருந்தா சேது, ஹெர் ஸ்டோரீஸ், பக்கம் 68, விலை ரூ. 75/-
61.பிள்ளையாரும் 22 நண்பர்களும், ரமாதேவி இரத்தினசாமி, ஹெர் ஸ்டோரீஸ், பக்கம் 80, விலை ரூ. 75/-
62.கான்ஃபிடன்ஸ் கார்னர், மரபின் மைந்தன் முத்தையா, விஜயா பதிப்பகம், பக்கம் 112, விலை ரூ.35/-
63.நேரம் நல்ல நேரம்,லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக்கம் 152, விலை ரூ. 30/-
64.சிந்திக்க சில சிற்பங்கள், பண்ருட்டி இராமச்சந்திரன், கே.பாக்கியராஜ், லேனா தமிழ்வாணன், சிவகுமார், பாரதி பாஸ்கர், பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட்டது, பக்கம் 112
65.பாவையர்க்கான பல்சுவை மலர், தூத்துக்குடி மகளிர் மன்றம், பக்கம் 300.
66.திருநெறிய தமிழ், முனைவர் எம். எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீலக்ஷ்மி வெளியீடு, பக்கம் 170. விலை $20
67.செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொற்களஞ்சியம், நபார்டு கண்ணப்பன், நெய்தல் பதிப்பகம், பக்கம் 272, விலை ரூ.250/-
68.நகரத்தாரின் ஒப்பற்ற பழக்க வழக்கங்கள், மீனாட்சி சுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், பக்கம் 106, விலை ரூ.120/-
69.மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம், நல்லு இரா.லிங்கம், சுவடு பதிப்பகம், பக்கம் 320, விலை ரூ. 400/-
70.ஆச்சிமார்களின் புழங்கு பொருள்சார் பண்பாடு, நபார்டு கண்ணப்பன், பூச்சரம் பிரிண்டர்ஸ், பக்கம் 96, விலை ரூ.150/-
71.குழந்தை எழுத்தாளர் சங்கம் (வரலாறு), முனைவர் தேவி நாச்சியப்பன், பழனியப்பா பிரதர்ஸ், பக்கம் 104, விலை ரூ. 100/-
72.தமிழோடு விளையாடு, முனைவர் உமா நாராயணன், சில்வர்ஃபிஷ், பக்கம் 44, விலை ரூ.55/-
73.குழந்தைகள் சென்ற குஷியான பயணம், முனைவர் தேவி நாச்சியப்பன், பழனியப்பா பிரதர்ஸ், பக்கம் 88, விலை ரூ.100/-
74.யுகமாயினி, சித்தன் பிரசாத், சித்தன் கலைக்கூடம், பக்கம் 144, விலை ரூ.30/-
75.அந்தோணியின் ஆட்டுக்குட்டி, மா.கமலவேலன், பழனியப்பா பிரதர்ஸ், பக்கம் 64, விலை ரூ.25/-
76.போரும் அமைதியும், லியோ டால்ஸ்டாய், சித்தார்த்தன் சுந்தரம், பக்கம் 136, விலை ரூ. 95/-
77.அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், எம்.ஏ.சுசீலா, ஹெர் ஸ்டோரீஸ், பக்கம் 120, விலை ரூ.160/-
78.நிலவறைக் குறிப்புகள், ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி, எம்.ஏ.சுசீலா, நற்றிணை பதிப்பகம், பக்கம் 208, விலை ரூ.200/-
79.மௌனத்தின் குரல், சசி தேஷ்பாண்டே, வாஸந்தி, சாகித்ய அக்காதமி, பக்கம் 222, விலை. ரூ.85/-
80.அருசோ கவிதைகள் தொகுதி 1,பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன், பொன்முடி பதிப்பகம், பக்கம் 376, விலை ரூ. 120/-
81.தீக்கடல், நர்சிம், உயிர்மை பதிப்பகம், பக்கம் 62, விலை ரூ. 40/-
82.ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? க.இராமசாமி, அகநாழிகை பதிப்பகம், பக்கம் 72, விலை. ரூ. 60/-
83.பொற்கிழிப் பூக்கள், கா.நாகப்பன், லெட்சுமி பதிப்பகம், பக்கம் 60, விலை ரூ. 30/-
84.மேன்ஷன் கவிதைகள், பவுத்த அய்யனார், ஆழி பதிப்பகம், பக்கம் 64, விலை ரூ.40/-
85.கொதிக்கும் பூமி, மு.பாலசுப்ரமணியன், ஜெயந்தி பதிப்பகம், பக்கம் 120, விலை ரூ.110-
86.உயிர் பருகும் மழை, பா.தென்றல், இனிய நந்தவனம் பதிப்பகம், பக்கம் 136, விலை ரூ.120/-
87.மயிரு, யாத்ரா, அகநாழிகை பதிப்பகம், பக்கம் 80, விலை ரூ. 60/-
88.கவிஞர் சித்தலிங்கையா 40 கன்னடக் கவிதைகள்,மலர்விழி, மதுமிதா, புதுப்புனல் பதிப்பகம், பக்கம் 96, விலை ரூ.80/-
89.அன்பின் ஆறாமொழி, முபீன் சாதிகா, பாலம் பதிப்பகம், பக்கம் 96, விலை ரூ. 60-
90.உறங்கி விழித்த வார்த்தைகள், மதன், அகநாழிகை பதிப்பகம், பக்கம் 64, விலை ரூ.40/-
91.கட்டை விரல்களின் கல்லறை, இயற்கை சிவம், தகிதா பதிப்பகம், பக்கம் 54, விலை ரூ.50/-
92.நிலாக்கால நினைவுகள், வெ.தனலட்சுமி, தகிதா பதிப்பகம், பக்கம் 52, விலை ரூ. 40-
93.மூவடியார், இரா. சுப்பராயலு, மாமன்னன் பதிப்பகம், பக்கம் 80, விலை ரூ. 25/-
94.தெய்வமே சாட்சி, ச.தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம், பக்கம் 160, விலை ரூ.160/-
95.அறம் பொருள் இன்பம், வ.நாகப்பன், விகடன் பிரசுரம், பக்கம் 126, விலை ரூ.120/-
96.ஹரித்ரா நதி, ஆர். வி. எஸ், கிழக்கு பதிப்பகம், பக்கம் 200, விலை 225/-
97.காசு மேலே காசு, நாகப்பன், புகழேந்தி, விகடன் பிரசுரம், பக்கம் 250, விலை. ரூ. 95/-
98.நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், பக்கம் 80, விலை ரூ.50/-
99.அமெரிக்காவில் வாழும் நம் இந்திய உறவுகள், நர்மதா, பாரதி பதிப்பகம், பக்கம் 152, விலை ரூ.100/-
100. நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள், டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான், ஹெல்த் டைம் பப்ளிகேஷன், பக்கம் 160, விலை ரூ.200/-
101.தலித் சிறுகதைத் தொகுப்பு, ப.சிவகாமி, சாகித்ய அகாதமி, பக்கம் 336, விலை ரூ.245/-
102.மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள்,தீபா நாகராணி, ஹெர் ஸ்டோரீஸ், பக்கம் 104, விலை ரூ.150/-
103.ரௌத்திரம் பழகு, கிரிஜா ராகவன், காயத்ரி பப்ளிகேஷன்ஸ், பக்கம் 150, விலை ரூ.170/-
104. எங்களோட கதை, இரா. பிரேமா, ஹெர் ஸ்டோரீஸ், பக்கம் 80, விலை.120/-
105.கடவுள் காத்திருக்க மாட்டார், என்.ரிசிகேசன், நவமணி வெளியீடு, பக்கம் 152, விலை ரூ.120/-
106.லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன், வா.மணிகண்டன், யாவரும்.காம், பக்கம் 104, விலை ரூ.90/-
107.பந்தயக் குதிரைகள், சித்ரா தேவராஜன், தகிதா பதிப்பகம், பக்கம் 52, விலை ரூ.50/-
108.ஞான சூரியன், மு.தேனப்பன், மிதிலா பதிப்பகம், பக்கம் 136, விலை ரூ.45/-
109.பெரிய புராணக் கதைகள், கவிஞர் தே.ப.பெருமாள், வானதி பதிப்பகம், பக்கம் 80, விலை ரூ.25/-
110.பெண்மொழி, தேனம்மைலெக்ஷ்மணன், பட்டறிவு பதிப்பகம், பக்கம் 84, விலை ரூ. 60/-
111.பெண் அறம், தேனம்மைலெக்ஷ்மணன், பட்டறிவு பதிப்பகம், பக்கம் 104, விலை ரூ. 75/-
112. பெண்ணின் மரபு, தேனம்மைலெக்ஷ்மணன், பட்டறிவு பதிப்பகம், பக்கம் 104, விலை ரூ. 90/-
மொத்தம் ரூ. 10,000 க்கும் மேற்பட்ட நூல்கள் இவை.
112.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)