எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

துபாய் - புர்ஜ் கலீஃபா.

துபாய் - புர்ஜ் கலீஃபா 
 


இந்த இடுகை என்னுடைய ”துபாய் ஷார்ஜா அபுதாபி” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 35 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். 

பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  

அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்

5 கருத்துகள்:

 1. அழகான படங்கள். பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அழகச்ன படங்களுடன் பதிவு.. இரண்டு தடவை துபாய்க்குச் சென்றும் இந்த அதிசயத்துக்குச் செல்லும் சூழல் அமைய வில்லை...
  மறுமுறை வாய்ப்பு கிட்டுமா - தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  நன்றி கஸ்தூரி ரங்கன் சார்

  நன்றி டிடி சகோ

  நன்றி துரை செல்வராஜு சார். நிச்சயம் கிட்டும். :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...