எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

பாரம்பர்ய மருத்துவ உணவுகள் . (தானம் அறக்கட்டளைக்காக.)

சென்றவாரம் வெள்ளிக்கிழமை மாலை (5 - 6 மணி) மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் தொழிலகம் நடத்திய அறவழிபாட்டுக்கூட்டத்தில் பாரம்பர்ய மருத்துவ உணவுகள் குறித்து முக்கால் மணி நேரம் உரையாற்ற அழைப்பு வந்தது. 

அனைவரும் அறிந்த விஷயங்களை மறுநினைவூட்டிக் கொள்ளவும் இன்னும் நான் அறிந்த, சேகரித்த, பயன்பெற்ற விபரங்களைப் பகிரும் தளமாகவும் அது அமைந்தது. வாய்ப்புக்கு நன்றி தானம் அறக்கட்டளை, தனபாலன் சார், சாந்தி மேடம் & திருமலை சார்.  

( 75 இல் இருந்து 80 பேர் பங்கு பெற்றார்கள்.ஸ்க்ரீன் ஷாட் எடுக்கக் கற்றுக் கொண்டு லேட்டாக எடுத்ததால் நிறையப் பேர் இருக்கும்போது க்ளிக் செய்யாமல் விட்டுவிட்டேன். 



பேசிய ஆடியோ கிடைத்தால் வாங்கிப் பகிர்கிறேன். 

Dear Madam,

Greetings from Kalanjium Thozhilagam Limited, a Business initiative of DHAN Foundation!

In continuation with our discussion, we are pleased to invite you to deliver an address on Ethnic food and Immunity to Dhanites on Friday, 07.08.2020 between 5.00 Pm to 6.00 Pm through Google meet.

The link for the meeting is given here,
   


With Warm Regards,

T. Dhanabalan
Chief Executive Officer
Kalanjium Thozhilagam Limited and Jeevidam
Madurai

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...