எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 ஜனவரி, 2020

சிவகங்கைப் புத்தகத் திருவிழாவில் எனது நூல்கள்.

சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புத்தகக் கண்காட்சி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 

இக்கண்காட்சியில் சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகள் அரங்கில் எங்கள் நூல்களும் விற்பனைக்கு உள்ளன. 


இக்கண்காட்சி வியான்னி மஹாலில் நடைபெறுகிறது.

வாங்கிப் படித்துவிட்டுக் கருத்தை அனுப்புங்க வாசகர்களே. :) 


நன்றி தநாஅஇ. 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...