திங்கள், 19 ஜூன், 2017

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.தினமலர் நிறுவனர், அமரர் திரு இராமசுப்பையர் அவர்களின் நினைவாக 30 ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்திவரும் தினமலர் குழுமத்துக்கு முதலில் பாராட்டுகள்.


பதினோரு சிறுகதைகளுக்கு 5,000 ரூபாயும், மூன்றாம் பரிசு 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசு 15,000 ரூபாயும் முதல் பரிசு 20,000 ரூபாயுமாக மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அப்புறமென்ன வலைப்பதிவ சகோதர சகோதரிகளே.

கிடுகிடுன்னு எழுதி இத ப்ரிண்ட் எடுத்து போஸ்ட் மூலம் அனுப்புங்க. ஈ மெயில் ஐடி இல்ல.

ஒவ்வொரு பக்கத்தின் பின்னாடியும் பேரும் முகவரியும் முக்கியமா எழுதுங்க.

அதி முக்கிய விஷயம் இந்த பேப்பர்ல இருக்க முகவரியை கட் செய்து அனுப்பனுமாம். சோ புக்கை முதல்ல வாங்குங்க. இல்லாட்டி சொந்தக்காரங்க வீட்ல இருந்தா அட்ரஸை கட் பண்ணி எடுத்து ஒட்டி அனுப்புங்க

ஜூன் 30 க்குள்ள அனுப்பிடனுமாம். எனவே 28 க்குள்ள எழுதி போஸ்ட் பண்ணிடுங்க.

வெல்லுங்க. உங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துங்க. :)

டிஸ்கி:- சுறுசுறுப்பைத் தூண்டும்விதமா அவ்வப்போது இது போல் போட்டி வைத்து நாங்கள் சொல்ல நினைக்கும் ஏதோ ஒரு விஷயத்தைக் கதைக்குள் கொண்டு வந்து எழுத வைக்கும் பத்ரிக்கை அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.3 கருத்துகள் :

விஸ்வநாத் சொன்னது…

நன்றி

Asokan Kuppusamy சொன்னது…

ஏற்கனவே இரண்டு கதைகள் அனுப்பி விட்டேன். பெருந்தன்மையான குணம்ங்கறது இதுதானோ !

Thenammai Lakshmanan சொன்னது…

WELCOME VISU SIR

AHAA ADVANCE WISHES ASOKAN KUPPUSAMY SIR !

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...