வெள்ளி, 24 ஜூன், 2011

விகடனில் கவிதை... மிச்சம்.

எல்லாருக்குமான வீடு


துண்டாடப்பட்ட பின்

எஞ்சின சாவிகள்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 22.6.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. நன்றி விகடன்.:)

16 கருத்துகள் :

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இது பிரிவினை உலகம்...

ராமலக்ஷ்மி சொன்னது…

மூன்றே வரிகளில் மிஞ்சி நிற்கும் வேதனையை வெளிப்படுத்தும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் தேனம்மை.

Kanchana Radhakrishnan சொன்னது…

வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் சொன்னது…

மூன்று வரிகள் - எத்தனை உண்மைகளை சொல்லிவிட்டது.
அருமையான கவிதை.

அன்புடன் அருணா சொன்னது…

அட! பூங்கொத்து!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மூர்த்தி சிறிதாயினும்
கீர்த்தி பெரிது என்பார்கள்.

குட்டிக்கவிதையில் படாபடா
விஷயங்கள்.

PROVED THAT YOU ARE A
KEY PERSON.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
Voted 3 to 4 in INDLI vgk

Rathnavel சொன்னது…

வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

விகடனிலேயே படிச்சேன்.. அதுவும் உங்க கவிதையை மையப்படுத்திய படத்தையும் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. வலியை உள்ளடக்கிய அந்தக்கவிதை ரொம்ப நல்லாருக்குது.

தினேஷ்குமார் சொன்னது…

நல்லது அக்கா ...

சத்ரியன் சொன்னது…

//எல்லாருக்குமான வீடு
துண்டாடப்பட்ட பின்

எஞ்சின சாவிகள்..//

தேனக்கா,

ஒரு தலைமுறையின் வரலாறே,
இந்த மூன்று வரிகளுக்குள் அடக்கி வைத்து விட்டீர்களே!

சே.குமார் சொன்னது…

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

அக்கா, ப்ரமாதம்.

ஸ்ரீராம். சொன்னது…

சிறப்பான சிறுகவிதை.

க.பாலாசி சொன்னது…

சும்மா நச்சின்னு இருக்கு...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றீ சௌந்தர்

நன்றீ ராமலெக்ஷ்மி

நன்றீ காஞ்சனா

நன்றி ரமேஷ்

நன்றி அருணா

நன்றீ கோபால் சார்

நன்றீ ரத்னவேல் சார்

நன்றீ சாரல்

நன்றி தினேஷ்குமார்

நன்றி கோபால்

நன்றீ குமார்

நன்றீ ஹுசைனம்மா

நன்றி ஸ்ரீராம்

நன்றி பாலாசி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...