வியாழன், 23 ஜூன், 2011

குங்குமத்தில் கவிதை..கண்ணீர்..

கண்ணீர்..:-
****************

தாளத்தோடு

சொட்டிக் கொண்டிருக்கிறது

பிடிவாதம் பிடித்தழும்

குழந்தையின் கண்ணீராய்

மழை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 20.6.2011 குங்குமத்தில் வெளிவந்துள்ளது. நன்றி குங்குமம்.:))

17 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகு:)! வாழ்த்துக்கள் தேனம்மை.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//
தாளத்தோடு

சொட்டிக் கொண்டிருக்கிறது

பிடிவாதம் பிடித்தழும்

குழந்தையின் கண்ணீராய்

மழை.
//

கவிதை ....கவிதை ....

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அழகுக்கவிதை...

ஹேமா சொன்னது…

கண்ணீரும் அழகாயிருக்கு உங்க எழுத்தில தேனக்கா !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மழையும் கவிதையும் குழந்தையின் அழுகையும் எல்லாமே அழகு தான்.

middleclassmadhavi சொன்னது…

வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி சொன்னது…

வாழ்த்துக்கள்... நல்ல படைப்பு...

அமைதிச்சாரல் சொன்னது…

சிணுங்கலாய் ஒரு மழை.. அசத்தல் கவிதை தேனக்கா.

சிவகுமாரன் சொன்னது…

அடடா அடடா மழைத்துளிடா ....
பாட வைத்தது கவிதை .
அருமை

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான குட்டிக் கவிதை வாழ்த்துக்கள் சகோதரி!..........

கலாநேசன் சொன்னது…

வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதைன்னா 2 டைம் ரிப்பீட்டனும்.. ஹா ஹா

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ராஜா

நன்றி சௌந்தர்

நன்றி ஹேமா

நன்றி மாதவி

நன்றி தங்கமணி

நன்றி சாரல்

நன்றி கோபால் சார்.,

நன்றி சிவகுமாரன்

நன்றி அம்பாளடியாள்

நன்றீ கலாநேசன்

நன்றி சிபி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ஜூலியட் சொன்னது…


சொட்டும் கண்ணீர் அருமை

ஜூலியட் சொன்னது…


சொட்டும் கண்ணீர் அருமை

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...