228.
4541.Bauhaus
4542.Chicken Sticks, prawn skewers, egg Manchurian
4543.நத்தைகள் முளைவிடும் பயிர்களைத் தின்னாமல் இருக்க ..
4544.காரைக்குடியில் போஸ்டுக்கு போஸ்ட் ஒரு போஸ்டர். ஒவ்வொரு போஸ்டரிலும் ஒரு டாக்டர். மருத்துவக் கல்லூரி வேற வரப் போகுது.
4545.ப்ரஷர், ஷுகர், தைராய்ட் எல்லாம் எகிறும்போது இருக்குறமா இல்லையான்னே தெரில.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ. வெறும் தோற்ற மயக்கங்களோ
4546.துபாய்ல எங்கம்மா வேலை பார்த்தே
ஓ அப்பிடியா.. (நல்லவேளை. ஒட்டகம் மேய்ச்சியோன்னு நினைச்சேன். - மைண்ட் வாய்ஸ்)
4547.அப்பனும் அம்மையும்
4548.Kathi rolls
4549.https://www.instagram.com/p/DWJKjyQCPN-/?igsh=NGl0bTlpZDAxNnlm&fbclid=IwY2xjawQt439leHRuA2FlbQIxMABicmlkETFtSldNejdXSXF3VkdkeDk4c3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHuPYkgkJzKf4eoq3IKDC0X4VaUQkYfJB0Wle24Jx9kNzzUBSMLklFaPmZLzE_aem_EZToI-AfWfbZ22Z2GTWGtw
திராவிடியன் போல்சாக் பேச்சாளர்கள்
எட்டு எழுத்தாளர்கள். ஒன்பது புத்தகங்கள். ஒரே நிகழ்வு.
Dravidam Political Society அமைப்பும் ஹெர் ஸ்டோரிசும் இணைந்து முன்னெடுக்கும் திராவிடம் X இலக்கிய விழா 2.0க்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அமர்வுகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நடைபெறும்.
நாள் 1 (23-03-2026)
மாலை 05:00 – 06:00 (IST) — திறப்பு விழா
DXLF என்றால் என்ன? : ஆத்மநாதன் இந்திரஜித்
மாநாட்டின் கருப்பொருள் : நிவேதிதா லூயிஸ்
தலைமை உரை : சுகிதா சாரங்கராஜ்
தொகுப்பாளர் : விருந்தா கிருஷ்ணன்
மாலை 06:00 – 07:00 (IST) — கலந்துரையாடல் [திரையில் பெண்கள்]
பங்கேற்பாளர் 1: பாரதி திலகர்
பங்கேற்பாளர் 2: பிருந்தா சேது
ஒருங்கிணைப்பு: பிரியதர்ஷினி
மாலை 07:00 – 08:00 (IST) — கலந்துரையாடல் [சில ஊர்களில் சில பெண்கள்: மதுரை, சிவகங்கை]
பங்கேற்பாளர் 1: தீபா நாகராணி
பங்கேற்பாளர் 2: தேனம்மை லட்சுமணன்
ஒருங்கிணைப்பு: மீனா N
நாள் 2 (24-03-2026)
மாலை 05:00 – 06:00 (IST) — உரையாடல் [பாலினம், சூழலியல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய எழுத்து]
பேச்சாளர் : நாராயணி சுப்ரமணியன்
ஒருங்கிணைப்பு : கீர்த்தனா
மாலை 06:00 – 07:00 (IST) — தன்வரலாறு பயிலரங்கு
அமர்வு: நிவேதிதா லூயிஸ்
மாலை 07:00 – 08:00 (IST) — உரையாடல் காதல், திருமணம் மற்றும் பிற நிறுவனங்கள்: ஒரு பண்பாட்டு விமர்சனம்]
பேச்சாளர்: அஞ்சனா
ஒருங்கிணைப்பு: த்ரிவேணி
கீழே சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள Zoom இணைப்பு வழியாக அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுடன்,
திராவிட அரசியல் சமூகம் மற்றும் ஹெர் ஸ்டோரிஸ்.
*வெளியூர் தோழர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்💐
Eight Authors. Nine books. One Event.
Dravidian Political Society would like to invite you to the Dravidam X Literature Festival 2.0 organized in collaboration with Her Stories Publications. The sessions happen in both English and Tamil.
Day 1 (23-03-2026)
*05.00 pm IST - 06.00 pm IST Inauguration
What is DXLF? : Athmanathan Indrajith
Conference Theme : Nivedita Louis
Keynote Address : Sugitha Sarangaraj
Host : Vrundha Krishnan
*06.00 pm IST - 07.00 pm IST Panel Discussion Thiraiyil Pengal
Panelist 1: Bharathi Thilahar
Panelist 2: Brindha Sethu
Moderator: Priyadharshni
*07.00 pm IST - 08.00 pm IST Panel Discussion Sila Oorgalil Sila Pengal: Madurai, Sivagangai
Panelist 1: Deepa Nagarani
Panelist 2: Thenammai Lakshmanan
Moderator: Meena N
Day 2 (24-03-2026)
*05.00 pm IST - 06.00 pm IST Interaction - Writing on gender, ecology, and climate change
Guest Speaker : Narayani Subramanian
Moderator : Keerthana
*06.00 pm IST - 07.00 pm IST Workshop on Autofiction
Session by: Nivedita Louis
*07.00 pm IST - 08.00 pm IST Interaction Love, Marriage, and other institutions: a cultural critique
Speaker: Anjana
Moderator: Triveni
Kindly join the sessions using the Zoom Invitation in comment below.
Regards,
Dravidian Political Society and Her Stories
4550.தேனி மலை
4551.சின்னாயா
4552.தன்வந்திரிப் பெருமாள் கோயில், குழிபிறை
4553.ஆயுஷ்ஹோமம்
4554.வெளியே செல்லும்
ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொள்கிறேன்
நீ என்னோடு
திரும்பி வருவாய்தானே
கர்சிஃப்பே
4555.நா வானமாமலை நூல் பற்றி
எவ்வளவு அறிந்து கொள்ள வேண்டிய வித வித மான விஷயங்கள், பலரின் ஆழ்ந்த செம்மையான கருத்துகள், நம்மை சுற்றி பரவி கிடக்கின்றன......!
[30/03, 07:15] ஜெயந்தி கண்ணப்பன்: தேனம்மை ஆச்சியின் அறிவார்ந்த தேடல்க்க ளுக்கு பாராட்டுக்கள்....
கடினமான subject.... விமர்சனத்தை துல்லியமாக,, நுட்பமாக. லாவகமாக. தெளிவாக கையாளுகிறீர்கள்...
மொழி பரிச்சயமும் தங்களுக்கு அருமையாக கை கொடுக்கிறது...
.சிறுகூடல்பட்டியிலிருந்து.... ஜெயந்தி கண்ணப்பன்.,... 🌷
4556.https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanan-speech
அழகப்பா பல்கலையின் இணைய நூலாக்கம், வலைப்பூ உருவாக்கம் மற்றும் பயிற்சிப் பட்டறையில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய உரை
4557.அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் நிவேதிதா தோழர், வள்ளிதாசன் தோழர், ஆத்மநாதன் தோழர், மீனா தோழர், தீபா தோழர் & Dravidian Polsoc Conference Zoom Meet
4558.Job Center
4559.சமகாலப் பெண் படைப்பாளிகளின் நாவல்கள் பற்றிக் குறிப்பிடவும்.
என்னிடமிருந்து தொடங்குகிறேன். (நன்றி அகிலா)
காதல் வனம், சோகி சிவா - தேனம்மை லெக்ஷ்மணன், டிஸ்கவரி வெளியீடு. சுசீலாம்மாவின் நாவல்கள் மேலே, வையாசி 16 - ரமா இன்பா சுப்ரமண்யன், வம்பாமணல் - பெண்ணியம் செல்வகுமாரி, கெங்கம்மா - புனிதஜோதி, இசக்கி & வடக்கு வாசல் செல்வி - ஸ்ரீஜா வெங்கடேஷ்
4560.ரவா ரோஸ்ட், வர மிளகாய்த் துவையல்
டிஸ்கி:-
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
126.
செடிக்கன்னியும் சுயமோகமும்.127.
புஸ்தகாவும் ராயல்டியும்.128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்
140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.
141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்
142. வாளை மீனும் விலாங்கு மீனும்
143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்
144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்
145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்
146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்
147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்
149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்
150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்
151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்
152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்
153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்
154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்
155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்
156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்
157.ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா
158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்
159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்
160.கருணை விழியும் அகத்தின் அழகும்
161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்
162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்
163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்
164.சொற்போரும் நத்தை உலகும்
165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்
166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்
167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்
168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்
169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.
170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்
171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்
172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்
173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்
174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்
175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.
176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.
177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்
178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.
179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும்
180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்
181.இசை குடிமானமும் இருபது லட்சமும்
182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும்
183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்
184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்
185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்
186.குபேரனும் யாளி வீரனும்
187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்
188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்
189.மாம வேவும் சேமக் குதிரையும்
190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்
191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்
192.பட்டறிவும் பாகம்பிரியாளும்
193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும்
194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்
195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்
196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்
197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்
198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்
199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும்.
200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்
201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்.
202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்
203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ்
204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்
205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும்
206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும்
207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்
208. செவ்வாயும் புரவி எடுப்பும்
209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்
210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்
211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்
212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்ஷனும்
213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்
214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்
215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்
216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்
217.சிக்ரியும் சொல்வனமும்
218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்
219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்
220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்
221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்
222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்
223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்
224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்
225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்
226.அழகப்பா கலைக்கல்லூரியிலும் பல்கலையின் தமிழ்த்துறையிலும்
227.ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக
228.திராவிடம் போல்சாக் பேச்சாளர்களுள் ஒருவராக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)