எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 டிசம்பர், 2022

செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்..

 158.


3141.பூ ஜாடி. மங்கு. Antique.   3 Flamingos (Brand Name ?! )   Enamelware from Czechoslovakia





3142.ஆத்மார்த்தம். கொஞ்சம் கண்கொண்டு பாருங்கள். காது கொடுத்துக் கேளுங்கள். மனிதர்களை மதித்து உரையாடுங்கள்.


3143.என்னைச் சந்திக்க வந்த அன்பின் வடிவங்கள். ❤







3144. ஃபாத்திமா கல்லூரியின் பெண் பரிமாணங்களும் இலக்கியப் பதிவுகளும் என்பது பற்றி நான் நிகழ்த்திய உரையின் ஆக்கத்தை வலைப்பூவில் படித்த முகநூல் நண்பர் ஒருவரின் பாராட்டு. 

N Kannapoopathy

இந்த உரையின் கருத்தாழம் மலைக்கவைக்கிறது.எவ்வளவு படைப்புகளை உள்வாங்கி துணிவோடு பகிர்ந்துள்ளீர்கள்.எழுத்தின் நளினத்தோடு சமையலின் வளமையும் வெளிப்படுகிறது.இது ஒரு காலப்பெட்டகமாக கருத்துக் கருவூலமாக விளங்குகிறது.மிகவும் மகிழ்ச்சி.நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

N Kannapoopathy

குடும்பத்தலைவியாக இருந்து கொண்டு டஜன் கணக்கான படைப்புகளை வெளிக்கொணர்ந்த பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.சாதனைத்திலகம் என்ற பெருமைக்குரியவர் நீங்கள்.வாழ்த்துக்கள்.

#N Kannapoopathy மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.


3145.அனைவரையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும் விலகி தனித்திருப்பதுதான் பிடித்திருக்கிறது 🙂


3146.ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள் என்பதற்காக  வரும் நட்பு அழைப்புகளை எல்லாம் ஏற்றுவிட்டுத் திண்டாடாதீர்கள். என்ன சொல்ல வருகிறோம் என்பதே புரியாமல் சிலர் நம் ஸ்டேடசில் அனர்த்தம் புரிகிறார்கள் 🙁





3147.நன்றியும் மகிழ்ச்சியும் திருமலை சார்.
///மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து வரும் புத்தக கண்காட்சியில், இந்தாண்டு சிறப்பம்சமாக குழந்தைகளுக்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வாசித்தலை மையப்படுத்தி குழந்தைகளை வாசிக்கத் தூண்டும் வகையில் பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த குழந்தைகள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்த வரிசையில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ப. திருமலை, குழந்தைகள் மத்தியில் பிரபல எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் எழுதிய ஆத்திச்சூடி கதைகள் புத்தகத்தை வாசித்து அதிலுள்ள கதைகளையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். சுமார் 200 மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் திருமலை இடம் கேள்விகள் கேட்டனர். ஆத்திச்சூடி என்றால் என்ன ?அவ்வையார் யார்? ஆத்திசூடியில் உள்ள பாடல்கள் வரிகள்? நீதிநூல்கள் என்றால் என்ன? என்பன போன்ற பல கேள்விகளை மாணவர்கள் கேட்டார்கள். இதுபோல ப. திருமலை கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல சொன்ன மாணவ மாணவிகளுக்கு ,அவர் ஆத்திச்சூடி மூதுரை நல்வழி புத்தகங்களை பரிசளித்தார் .புத்தகக் கண்காட்சியில் இந்த அமைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது///


3148.மங்குப் பாத்திரங்கள். ஸ்வீடன்  தயாரிப்பு.






3149.மீனாக்ஷி மீனாக்ஷி



3150.இது எங்கே இருக்குன்னு சொல்லுங்க.



3151.வீணை இசைக்கும் மயில் மங்கையர்/ விறலியர்..

இந்த ஓவியத்தின் பின்னணி தெரிந்தவர் பகிர வேண்டுகிறேன்.



3152.Yaar senja velai ithu ?



3153.என்ன கொடுமை மார்க் இது ? Yaar antha stomach burning party ?



3154.Rufina Rajkumar  இதுதான் காரணமோன்னு தோணுது. ஆயுதம்னவோடனே நான் ஏதோ தீவிரவாதின்னு நெனைச்சிட்டாப்ல போல 🙂




3155.பிறந்தநாள் திருமணநாள் போஸ்டாதான் என் ஹோம்பேஜில் வரும். அதுக்கு வாழ்க வளமுடன் நு வாழ்த்துவேன். இதுல என்ன அஃபன்சிவ் இருக்குன்னு தடை.. ஹ்ம்ம் 🙁


3156.2009 லேருந்து தினம் ஃபேஸ்புக்கில் ப்லாக் போஸ்ட் போட்டுட்டு இருக்கேன். இன்னிக்கு லைக் போட கூட முடில. நா அவ்ளோ பெரிய ரௌடில்லாம் இல்லைய்யா 🙂


3157.எழில்கொஞ்சும் மதுரை





3158.ஓ! ஓ ! எத்தனை அழகு 20 தூண்களிலே



3159.கொப்புடையம்மன் கோவில் கொலு & விஜயதசமி.
இதுதான் உங்க "டக்" கான்னு கேட்பீங்க. சாரி போஸ்ட் போட லேட்டயிடுச்சு. தீபாளியே வந்திரும் போலிருக்கு.




3160. லல்லா லல்லல்லல்லா லல்லா லல்லல்லல்லா







4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...