157.
3121. தயிர் வைக்கும் மங்குப் பாத்திரம்.
3122. At Pamban
3123. Near Arichal munai, at dhanushkodi.
3124. Mushroom biriyani, cauliflower chops, egg omelette.
3125. நீலகேசி, நாககுமார காவியம், வளையாபதி & குண்டலகேசி.
3126. கோலக்கூட்டு.
3127. கஜலெக்ஷ்மி.
3128. சர்க்கரைப் பொங்கலையும் பிரியாணியையும் கலந்து பரிமாறினது போல இருக்கு சில விருதுகள்..
3129. சுவடு பதிப்பகமும் நுழைபுலம் வாசிப்புக் குழுவும் அளித்த நினைவுப் பரிசுக்கு நன்றி.
நாளை விரிவாக எழுதுகிறேன். நன்றி நல்லு சார், பூங்கொடி, கோமதி சங்கர் சார் ❤ ❤ ❤
3130.Happy to share my mama's suggestions 🙂
Thenammai Lakshmanan கேட்டதால சொல்றேன் . . . வணிகத்தமிழில் . . .இது முழுமையான பட்டியல் அல்ல எனினும் இப்போதைக்கு:
1. சொக்கலிங்கம் பழனியப்பனின் “ஷேர் மார்கெட் A to Z” : விகடன் பிரசுரம்
2. செல்லமுத்து குப்புசாமி-ன் ”இழக்காதே” : எதிர் வெளியீடு
3. முருகேஷ் பாபு-வின் ”மிடில் க்ளாஸ் டு மில்லியனர்” : சூரியன் பதிப்பகம்
4. வாசு கார்த்தி-யின் ”பெஸ்ட் பாலிசி, வாழ்க்கை ஈஸி” : விகடன் பிரசுரம்
5. சந்திரனின் “பங்குச் சந்தை - அடிப்படை முதல் ஐ.பி.ஓ. வரை” : ஆழி பதிப்பகம்
6. சி. சரவணனின் “சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம்” : விகடன் பிரசுரம்
7. பாரதி தம்பி-யின் “கிரஹப் பிரவேசம்” : விகடன் பிரசுரம்
8. சோம வள்ளியப்பனின் “நாட்டுக் கணக்கு” : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
9. டி. ஆர். அருள்ராஜனின் “ பங்குச் சந்தை ரகசியம்” : சிந்து பதிப்பகம்
10. ( நாகப்பன்) புகழேந்தி & தளவாய் சுந்தரத்தின் “பணம் செய்ய விரும்பு” : விகடன் பிரசுரம் ( இப்புத்தகத்தை லிஸ்டில் சேர்க்குமுன்பு பல முறை யோசித்தேன் -
என் பெயர் இருப்பதால் ; ஆனால், சேர்க்காமல் விட்டால் அது புகழ்-க்கும் தளவாய்-க்கும் செய்த துரோகமாகும் . . .)
இது தர வரிசைப்படி அல்ல . . . 🙂
தொடரும் . . . .
3131. யாரும் கண்ணு வச்சிடலையே 🙂
3132. இந்த இரு தொகுப்புகளிகளிலும் என் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. நன்றி தினமணி, வானதி பதிப்பகம் & உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.
3133. அவர் தாத்தா ஆயிட்டாராமே.. நாலாவது பேரன்.. வாழ்க வளமுடன்..
3134. மின் கட்டண உயர்வு.. ஷாக் அடிக்குது..
3135. வாழ்க்கை முறை & மன அழுத்தத்தினால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் பற்றி
(பூப்படைதலில் இருந்து மெனோபாஸ் வரையும் அதன் பின்னும் கூட ) ஒரு நூல் எழுத நினைக்கிறேன். அது பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு முக்கியம் நட்புக்களே. பதிவு செய்ய வேண்டுகிறேன்.
3136. அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...
3137. டெய்லி காலைல பத்துமணியானா செல்ஃபோனும் கையுமா திரியிறாளேன்னு வீட்ல நோட்டிஃபையிங்.
#நாம ஒரு ஃபேஸ்புக் மின்னல்ங்கிற தகவல் தெரியாதுல்ல .
3138. சிவனை நோக்கிச் செல்லச் செல்ல உறவுகள் அற்றுவிடுகின்றன.
3139. ப்லாகரா ஃபேஸ்புக்கரா, யூ ட்யூபரா ..ஹிஹி எல்லாமும்தான். :)
#யூ_ட்யூப்_சிங்கர் :)
3140. பள்ளத்தூரில் ஒரு சொந்தக்காரர் வீட்டின் முகப்பு
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். வீடியோக்களையும் பார்க்கிறேன். பல துறைகளில் உங்களின் எழுத்து மிளிர்வதைக் கண்டு வியக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ஜம்பு சார்
பதிலளிநீக்குஉங்கள் நூல் மிகச் சிறப்பானது. சோழநாட்டில் பௌத்தம் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா. உங்கள் எண்ணை என் ஈமெயில் ஐடிக்குத் தெரிவியுங்கள். honeylaksh@gmail.com.
நிச்சயமாகத் தொடருங்கள் சார். எழுதிக் குவிப்போம் :) மிக்க மகிழ்ச்சி :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!