எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 அக்டோபர், 2022

மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்

 மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்


தமிழ் சினிமாவில் நடிக நடிகையரின் தற்கொலை அவ்வப்போது நிகழ்ந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும். அந்தவகையில் 2002 இல் 22 வயதே ஆன மோனலும், 2008 இல் 31 வயதே ஆன குணாலும் தற்கொலை செய்து கொண்டது வருந்தத் தக்க விஷயம். இருவரும் பார்வை ஒன்றே போதுமே மற்றும் அதே யூனிட்டுடன் பேசாத கண்ணும் பேசுமே ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் விஜயுடன் பத்ரி, குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்றவர். குணால் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் நடித்தவர். இருவரும் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.  இவர்களின் மறைவை மோனலின் அக்கா சிம்ரனும் குணாலின் தந்தை ராஜேந்திரசிங்கும் மறக்காதது போல் நம்மாலும் கடக்க இயலவில்லைதான். நிறைவேறா காதலா, மன அழுத்தமா. காரணம் தெரியா தற்கொலைகள். 

யூ ட்யூபில் 471 - 480 வீடியோக்கள்

471.காட்டுக்கருப்பர் துதி l நரியங்குடி கருங்குளம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dVBH-xkNdrY


#காட்டுக்கருப்பர்துதி #நரியங்குடிகருங்குளம்,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#KATTUKARUPPAR #THUTHI, #NARIYANGUDI, #KARUNGULAM, #THENAMMAILAKSHMANAN, 



472.நரியங்குடி கருங்குளம் l  ஸ்ரீ ஆதினமிளகி ஐயனார் காட்டுக் கருப்பர் கோயில் l கும்பாபிஷேகம்

https://www.youtube.com/shorts/X9tims2_gB4


#நரியங்குடிகருங்குளம், #ஸ்ரீஆதினமிளகிஐயனார், #காட்டுக்கருப்பர், #கோயில்கும்பாபிஷேகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NARIYANGUDI, #KARUNGULAM, #SRIAADHINAMILAGIAIYANAR, #KAATUKARUPPAR, #KOILKUMAISHEGAM, 

வியாழன், 20 அக்டோபர், 2022

சமகால இலக்கியத்தில் அன்னபட்சி பற்றி அகிலா.

அன்புத்தோழி அகிலா புகழ் அவர்கள் என் அன்னபட்சி கவிதைத் தொகுதி பற்றி அழகான விமர்சனம் ஒன்றைப் புதிய பார்வை இதழில் 2015ஆம் ஆண்டு  எழுதி இருந்தார்.

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

அது இப்போது நூலாக்கம் பெற்றுள்ளது. பல்வேறு ஆளுமைகளின் நூல்களுடன் எனது நூல் விமர்சனமும் நூலாக்கம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியும் அன்பும் அகிலா. 

நூல் பற்றி அகிலா முகநூலில் கொடுத்துள்ளதைப் பகிர்ந்துள்ளேன். நூலின் பெயர் சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம். எமரால்டு பஇரு பாகங்களாக வெளிவந்துள்ளது. 


 ////சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம்..

யூ ட்யூபில் 461 - 470 வீடியோக்கள்

461.ராமநாம மந்திரம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TvOBXelqt04


#ராமநாமமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#RAMANAMAM #MANDHIRAM, #THENAMMAILAKSHMANAN, 



462.தசாவதார ராமர் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HMcFZH4zjgE


#தசாவதாரராமர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DHASAVATHARAM, #RAMAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 18 அக்டோபர், 2022

யூ ட்யூபில் 451 - 460 வீடியோக்கள்

451.ஈராறு காதிலே l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/pOfaxtx21SM


#ஈராறுகாதிலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#IRARUKATHILEY, #THENAMMAILAKSHMANAN, 



452.காவிரி போல் வளர்வோம் l கவியரசு கண்ணதாசன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qDKVnW2DK94


#காவிரிபோல்வளர்வோம், #கவியரசுகண்ணதாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVIRI #KAVIYARASUKANNADASAN, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...