எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

சோகி சிவா சொல்வழக்கு 7.

 11.

காரியம் - வேலை. இங்கே ஒருவரின் கடைசிக் காரியம் செய்வதைக் குறிக்கும்.

பட்டம் சுத்துதல் - ஒருவர் இறந்தபின் ஈமச் சடங்கின் போது அவரைக் குளியாட்டி உறவினர்கள் பந்தக் காலைச் சுற்றி வந்து வணங்குதல். பெண் என்றால் தோளில் வெண் புடவையைப் போட்டு மூன்று முறை பட்டம் சுத்திப் பிறந்த வீட்டினர் அப்புடவையை அவள் மேல் போடுவார்கள்.

வெள்ளைச் சீலைக்கார ஆச்சிக - கணவரை இழந்தவர்கள் வெள்ளைச் சேலை அணிந்திருப்பார்கள். அவர்களைக் குறிப்பிடும் சொல்.

பந்தக்கால் - இறந்தவரைக் குளியாட்டி இந்தப் பந்தக்காலில் பாய் விரித்துக்கிடத்துவார்கள். நாற்புறமும் சாணி வைத்துப் பந்தக்கால் நட்டிருப்பார்கள்.

சாவல் - சேவல்

யூ ட்யூபில் 3161 - 3170 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

3161.கனவு மெய்ப்படும் l சுகிசிவம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yZxhvWsp7OY


#கனவுமெய்ப்படும், #சுகிசிவம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANAVUMEYPADUM, #SUGISIVAM, #THENAMMAILAKSHMANAN,



3162.ஞானசூரியன் l மு.தேனப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=KocGI_HWFaM


#ஞானசூரியன், #தேனப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GNANASURIYAN, #THENAPPAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 21 ஆகஸ்ட், 2024

யூ ட்யூபில் 3151 - 3160 வீடியோக்கள்.

3151.இனிக்கும் திருப்புகழ் - 15 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=RZp4YZ9Sj-I


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3152.சரஸ்வதி துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=x8dv7SrUri8


#சரஸ்வதிதுதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SARASWATHYTHUTHI, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

இப்படியும் சாதிக்கலாம் - முன்னுரை

 இப்படியும் சாதிக்கலாம் என்ற என்னுடைய 26 வது நூலின் முன்னுரை.

முன்னுரை


சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வலசைக்குக் கொண்டுவிக்கச் சென்றவர்கள் நம் மக்கள். முன்னர் செழித்து வந்த தனவணிகம் 1977 க்குப் பின்னர் பேப்பர், எலக்ட்ரிக், மருந்துக் கடைகள் என மாறியது. 1980 களில் இருந்து வங்கிப் பணிக்கும், 2000 ஆண்டுகளில் இருந்து மென்பொறியாளர் பணிக்கும் செல்ல ஆரம்பித்தனர் நம் இளையர்கள். இன்றும் வணிகம்தான் நம் தொழில் என்று விடாமுயற்சியோடும் தொடர் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டு வருபவர்கள் பலரும் உண்டு. அவர்களில் தொழில் முனைவோராக, வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டும் வனிதையராக, கல்வி நிலைய நிறுவனர்களாக, பேருந்து உரிமையாளர்களாக, கட்டுமானத் தொழில் வல்லுநர்களாக நம் ஆச்சிகளும் அடக்கம். எந்த இடையூறிலும் இன்னல்களிலும் தங்கள் பணியைத் தொடரும் அவர்களின் தன்னம்பிக்கை என்னைப் பிரமிக்க வைக்கின்றது. அவர்கள் அனைவரின் உழைப்பையும் விதந்தோதும் விதத்தில் நான் எடுத்த பேட்டியும் நேர்காணல்களுமாகப் ”பெண்மையைப் போற்றுவோம்” என்கின்ற இத்தொகுப்பு வெளியாகின்றது.

யூ ட்யூபில் 3131 - 3140 வீடியோக்கள்.

3131.அக்கினி நாச்சியார் பாமாலை l  ஏ.நாச்சம்மை l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Sbr2OBVEthw


#அக்கினிநாச்சியார்பாமாலை, #நாச்சம்மை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AKKININACHIYARPAMALAI, #NACHAMMAI, #THENAMMAILAKSHMANAN,



3132.இனிக்கும் திருப்புகழ் - 10 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=S_6wKW4---c


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,