2761. நேற்றைக்கு வாங்கின ரோஜாச்செடி. பூத்ததும் பரவஸித்து அவசரத்தில் முள்ளின் முத்தமும் வாங்கினாய்.அனுமதித்தும் நீ பறித்தது வலித்தது அதற்கும். பேச வாயற்றுப் பொறுமை காத்தது. வெட்டின வெட்டில் மொக்குகளும் மரித்துப் போயின. நேற்றையமுன் தினம் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கப் போகிறது உன் வீடு வாசமற்ற சுவாசத்தோடு. . வெளியேற்று தொட்டிச் செடியை. தலையைச் சுற்றித் தூக்கித்தூரப் போடு. விட்டு விடுதலையாகு.
2762. ஓடம் கடல் ஓடும்..:) ( இது வட்டு/பரிசல்னு தெரியும்.. சும்மா பாடினேன்.
2763. துங்கபத்ரா.




