எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மூன்றாவது முள் – ஒரு பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூன்றாவது முள் – ஒரு பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 நவம்பர், 2017

மூன்றாவது முள் – ஒரு பார்வை.

மூன்றாவது முள் – ஒரு பார்வை. 

மூன்றாவது முள்

கல்யாண்ஜியின் கவிதைகளில் காலம்தான் அதிகம் பாடுபொருள். அதைப் போன்றே கானகமும். காலம் உறையும் நகரும். முக்காலமும் இக்காலமாகும். இக்காலமும் எக்காலமும் நம் கண்முன்னே நகர நகர அக்காலத்தோடு நாமும் நகர்தலும் நிற்றலும் நம்மைவிட்டுக் காலம் நழுவிச் சென்றுவிடுதலும் நாம் துரத்துதலும் அல்லது உறைதலும் நிகழும்.