எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் சபையைப் பார்த்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு அசதியுடன் வந்து சேர்ந்தோம். 

ஏழாம் நாள் இரவு ஞாயிறன்று இரவு. மிக அருமையான இரவு உணவை உண்டுவிட்டு உறங்க இந்த ஹோட்டலுக்கு வந்தோம். பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் உள்ளபடியே பெஸ்ட் ஹோட்டல்தான்.