ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் சபையைப் பார்த்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு அசதியுடன் வந்து சேர்ந்தோம். ஏழாம் நாள் இரவு ஞாயிறன்று இரவு. மிக அருமையான இரவு உணவை உண்டுவிட்டு உறங்க இந்த ஹோட்டலுக்கு வந்தோம். பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் உள்ளபடியே பெஸ்ட் ஹோட்டல்தான்.