எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பூக்கள் ஆல்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூக்கள் ஆல்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 டிசம்பர், 2017

பூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.

ஒருகாலத்துக க்ரீட்டீங்க் கார்டு இல்லாம கொண்டாட்டமே இல்லை. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாத்துக்கும் க்ரீட்ங்க் போஸ்ட்கார்ட் ஒண்ணாவது கட்டாயம் வந்துடும். முக்காவாசி பொங்கல் பானை , தீபம், நடிகர் , நடிகையர் போக முக்கியமா சுவாமி படங்கள் போக பூக்களும் பறவைகளும் கூட க்ரீட்டிங்ஸ் ல இடம் பெற்று இருக்கும்.

என் பிறந்தநாளின் போது கல்லூரி பருவத்தில் தோழியர் கொடுத்த க்ரீட்டிங் கார்டுகளும் இன்னபிற கார்டுகளும் பூக்களாக அணிவகுத்து வருகின்றன.
A ROSE IS A ROSE IS A ROSE :)
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது.