எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 டிசம்பர், 2017

பூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.

ஒருகாலத்துக க்ரீட்டீங்க் கார்டு இல்லாம கொண்டாட்டமே இல்லை. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாத்துக்கும் க்ரீட்ங்க் போஸ்ட்கார்ட் ஒண்ணாவது கட்டாயம் வந்துடும். முக்காவாசி பொங்கல் பானை , தீபம், நடிகர் , நடிகையர் போக முக்கியமா சுவாமி படங்கள் போக பூக்களும் பறவைகளும் கூட க்ரீட்டிங்ஸ் ல இடம் பெற்று இருக்கும்.

என் பிறந்தநாளின் போது கல்லூரி பருவத்தில் தோழியர் கொடுத்த க்ரீட்டிங் கார்டுகளும் இன்னபிற கார்டுகளும் பூக்களாக அணிவகுத்து வருகின்றன.
A ROSE IS A ROSE IS A ROSE :)
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது.

பிங்கி
டேலியா
ரோசா
வாடாமல்லி இல்ல ரோஸ்தான்.
இதுவும்.
மஞ்சள் நிலா.
ஃப்ளவர் வாஸில். ஒய்யாரக் குடியிருப்பு.
தாமரையும் மயிலும் சேர்ந்து வர்றாங்க.
சூரியகாந்தி.
ஆர்க்கிட்.
செம்பருத்தியும் ரோஸும்.

இவுக பேர் எல்லாம் தெரியல. ஒரு வேளை நம்ம ராமலெக்ஷ்மிக்குத் தெரிஞ்சிருக்கலாம் :)

பூக்கள் க்ரீட்டிங் கார்டு மட்டுமில்ல. பறவைகள், விலங்குகள், இயற்கைக்காட்சிகள் , குழந்தைகள் இவை பற்றிய க்ரீட்டிங் கார்டுகளும் சேமிச்சிருக்கேன். பின்ன வரும். :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...