எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பவர் ஆஃப் ப்ரஸ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பவர் ஆஃப் ப்ரஸ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூலை, 2013

சவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)

நியூயார்க்கிலிருந்து ப்ரகாஷ் எம் ஸ்வாமி என்ற பேர் தாங்கியபடி ஜூனியர் விகடனில் பல கட்டுரைகள் படித்திருக்கிறேன். நிருபராய் இருப்பதே சக்தி வாய்ந்த பதவிதான். அதிலும் உலகத் தலைவர்களைப் பேட்டி கண்டு எழுதுவது என்பது மிகப் பெரும் ஆற்றல்தான்.