எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
படச்சுருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படச்சுருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜனவரி, 2020

படச்சுருள் - ஒரு பார்வை.


படச்சுருள் – ஒரு பார்வை.


படச்சுருள்

டிஸ்கவரியில் நவம்பர் 2015 இல் வாங்கி வந்த இதழை அன்றே படித்துவிட்டாலும் இன்றுதான் வலைத்தளத்தில் அதைப் பதிவிட முடிந்தது. சினிமாவுக்கென ஒரு இதழ். நடுப்பக்கப் படங்கள் இல்லாமல் அசட்டுப் பிசட்டு ஜோக்குகள், நையாண்டி இல்லாமல் சீரியஸான பேட்டிகளுடன் அதுவும் பெண் சினிமா இயக்குநர்/ஆவணப்பட இயக்குநர், நடிகைகள் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருக்கும் இதழ் இது.