சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
பத்மஜா நாராயணின் அரிவைக்குப் பிறகு வந்திருக்கும் தெரிவை இது. என்ன பார்க்கின்றீர்கள். ஆம் “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம். “ அரிவை. என்றால் இது தெரிவைதானே..