எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குற்றங்களே நடைமுறைகளாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றங்களே நடைமுறைகளாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

குற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.




குற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.

பிரபல பத்ரிக்கையாளர் ப திருமலை அவர்களின் மிகவும் காத்திரமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பல்லாண்டுகளாய் இதுதான் நடைமுறை என்று சுதந்திரத்துக்குப் பின்னும் சிலவற்றை வரட்டுப் பிடிவாதத்தோடு பிடித்துக்கொண்டு யதார்த்த உலகத்துக்குப் பொருந்தாதவற்றைக் கல்வி என்று கற்பித்துக் கொண்டிருப்பவற்றையும் இன்ன பிற சமூக, அரசியல், சுற்றுச்சூழல் கடைமட்டத்தனங்களையும் காட்டமாய்ச் சுட்டுகின்றன இவை.