காரைக்குடியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட இழவுகார விடுதியினால் அந்தத் தெருவில் வசிப்பவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஊருக்கும் உத்தரகிரியை மண்டபம் வேண்டும்தான் என்றாலும் அது குடியிருப்புப் பகுதியிலோ , பள்ளிக்கூடப் பகுதியிலோ அமையாமல் காப்பது நலம்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உத்தரகிரியை மண்டபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015
இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்
காரைக்குடியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட இழவுகார விடுதியினால் அந்தத் தெருவில் வசிப்பவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஊருக்கும் உத்தரகிரியை மண்டபம் வேண்டும்தான் என்றாலும் அது குடியிருப்புப் பகுதியிலோ , பள்ளிக்கூடப் பகுதியிலோ அமையாமல் காப்பது நலம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)