எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆபுத்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆபுத்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மே, 2019

ஆபுத்திரனும் அமுத சுரபியும். தினமலர் சிறுவர்மலர் - 15.

ஆபுத்திரனும் அமுத சுரபியும்.
மணிமேகலை எடுக்க எடுக்க அன்னம் குறையாத அமுதசுரபி மூலம் பாரில் பசித்தவர்க்கெல்லாம் உணவிட்டாள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மணிமேகலைக்கு அந்த அமுதசுரபி எப்படிக் கிடைத்தது என்ற விபரம் தெரியுமா. அதற்கு முன்னர் ஆபுத்திரன் என்பவன் அந்த அட்சயபாத்திரத்தை எப்படிப் பெற்றான் அது எப்படி மணிமேகலையின் கைக்கு வந்தது என்பதைப்பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.