எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 செப்டம்பர், 2020

ஓபல் இன்னில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்.

2010 ஜூலை 14 என் பிறந்தநாள் அன்று ஓபல் இன்னில் என்னவர் என் நட்புக்களுக்கு ஒரு மதிய விருந்து அளித்தார். அதன் படங்கள் இங்கே. வாங்க நீங்களும் உணவருந்திச் செல்லலாம். 

என் பசங்க அளித்த கேக். ) 
ஃப்ரைட் ரைஸ், நான், சிக்கன்மஞ்சூரியன், பனீர்க்ரேவி,எக் நூடுல்ஸ், ஜூஸ் இன்னபிற ஐட்டங்கள் சிலது மறந்தும்போச்சு. 


திரும்பவும் தலைகீழாக ஃபோட்டோக்கள் அப்லோடாகி உள்ளன. கயல் வசு அன்பு ஆகியோருடன் சென்றிருந்தோம். வசு எனக்கு ஒரு புடவை பரிசளித்தாங்க. வரும்போதும் வீட்டில் காரில் கொண்டு விட்டாங்க :) 

மிகச் சிறப்பான உணவளித்த தலைவருக்கு நன்றி :) 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...