எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

எனது இருபத்தி ஏழாவது மின்னூல், “ விவ..சாயம்”

 எனது இருபத்தி ஏழாவது மின்னூல். “விவ..சாயம்”. அமேசானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/-


///சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கவிதைகள். வ(ள)ரும் தலைமுறையினரின் எதிர்காலத்துக்குச் சேமித்து வைக்கவேண்டிய இயற்கைவளம்.கொஞ்சம் சுயமும்.///

விவ..சாயம்

https://www.amazon.in/dp/B08GJ5BST1

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

இந்த நூலுக்கான அட்டையை வடிவமைத்த எனது மகன் சபாலெக்ஷ்மணனுக்கு நன்றிகள். 

3 கருத்துகள்:

 1. அசாத்திய எழுத்துப்பணி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. 27-ஆவது மின்னூல் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜம்பு சார்

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...