எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுள் ஒருவராக..

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் காரைக்குடி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகக் கண்காட்சி  - 2019, காரைக்குடி சுபலெக்ஷ்மி மஹாலில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட படைப்பாளிகளைப் பாராட்டிக் கௌரவிக்கிறார்கள்.  இந்நிகழ்வில் படைப்பாளிகளில் ஒருவராக என்னையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக்கும், இந்நிகழ்வை நடத்தும் நிர்வாகக் குழுவினருக்கும் எனது பணிவான அன்பும் நன்றியும்.  வாய்ப்பு இருக்கும் காரைக்குடிப் பெருமக்கள் கலந்து கொள்ளுங்கள்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...