எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

வானவில் தொலைக்காட்சியில் பேட்டி.

சென்னையிலிருந்தபோது 2012 இல் வானவில் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட பேட்டியை எனது முகநூல் நண்பர் அரவிந்த் ரத்னவேல் எடுத்து அனுப்பி இருந்தார். எப்போது ஒளிபரப்பப்பட்டது எனத் தெரியவில்லை.

அதன் வீடியோவையும் புகைப்படத்தையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பேட்டியில் என்ன சொன்னேன் என்பதே மறந்துவிட்டது. ஆனால்

அப்பாவுக்கு மகள்
கணவருக்கு மனைவி
குழந்தைகளுக்குத் தாய்
அதன்பின் நான் யார் நான் யார்-- என்ற தேடலைத் துவங்கினேன். என்னையே கண்டுபிடித்தேன் வலைத்தளத்தில் என்று சொன்னது மட்டும் ஞாபகம் இருக்கு. என் ஆசிரியை எம் ஏ சுசீலா அவர்கள் பற்றியும் என் தோழி உமா மகேஸ் ( பிரபல எழுத்தாளர் ) பற்றியும் சொன்னது ஞாபகம் இருக்கு. ஆனா இந்த வீடியோவில் என்ன சொன்னேன்னு இன்னும் தெளிவா புரியல. :) சரி கிடைத்ததைப் பகிர்கிறேன்.

அந்த பதினைந்து செகண்ட் வீடியோவையும் பதிவேற்ற இயலவில்லை. தெரியவில்லை 😏😒😓😔😕😖😞

///இணையத்தில் பெண்களின் பங்களிப்புப் பற்றியும், இணையத்தைப் பெண்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டியது குறித்தும் கருத்துக் கூறினேன். அன்றாடம் பெண்கள் சந்திக்கும் பல வாழ்வியல் விஷயங்கள் குறித்த பகிர்வாக அது இருந்தது.////

அன்பும் நன்றியும் அரவிந்துக்கும் இந்த நிகழ்ச்சியை எடுத்த முகநூல் தோழி வானவில் தொகுப்பாளினி  மடோனா ஜனனிக்கும். !

வானவில் தொலைக்காட்சிக்காக.. ( ஃப்ளாஷ் டிவி ) சாதனைப் பெண்ணாக. .


7 கருத்துகள்:

 1. தாங்கள் சொல்வதுபோல காணொளியில் ஒன்றும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை.

  எனினும் மிகவும் சந்தோஷம். பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. காணொளி இயங்கவில்லை நீங்கள் சொல்லியிருப்பது போல்....

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி விஜிகே சார்.

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி துளசி சகோ .. ஹ்ம்ம். :(

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...