செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

51.பட்டாலை - வீட்டின் ஆண்கள் கூடி அமர்ந்திருக்கும் பகுதி.


 




--வீட்டில் விசேஷம் என்றால் இங்கே இருந்துதான் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.





--வளவு அல்லது முகப்புப் பத்தியை ஒட்டி உள்ள சற்று உயர்வான பகுதி. ( ஒரு பெரிய ஹால் போன்ற பகுதி

சில வீடுகளில் வளவுப் பட்டாலையும் , முகப்புப் பட்டாலையும்  என இரு பட்டாலைகள் கூட இருக்கும்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

 

9 கருத்துகள் :

கோமதி அரசு சொன்னது…

தேவகோட்டையில் செட்டிநாட்டு வீடுகள், திருமணம் எல்லாம் பார்த்து இருக்கிறேன்.
மணிவிழாவும் அங்கு பார்த்து இருக்கிறேன். (குடும்பநண்பர் வீட்டு விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்)
பகிர்ந்த வீடுகள் அழகு.
உறவினர்களின் நேசம் தெரிகிறது படங்களில்.

viyasan சொன்னது…

அழகான வீடுகள், செட்டிநாட்டு வீடுகள் உலகப்புகழ் பெற்றவை, இந்த வீடுகள் இப்பொழுது தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமானவையா, அல்லது அந்தப் பரம்பரையில் வந்த பல குடும்பங்களுக்கு ஒரு பெரிய வீட்டில் பங்குண்டா. அல்லது இந்தக் காலத்திலும் செட்டிநாட்டு மக்கள், வீடுகள் கட்டும் போது அவர்களின் முன்னோர்கள் போலவே பழைய பாணியில் தூண்களுடன் சேர்ந்த இப்படியான பெரிய வீடுகளைக் கட்டுகிறார்களா? நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

செட்டிநாட்டு வீடுகள் மிகப்பெரியதாகவும், அழகாகவும், கலை அம்சத்துடன் வசதியாகவே இருக்கும். நிறைய தடவைப் போய்ப் பார்த்துள்ளேன். வீட்டு வாசலில் திண்டுடன் கூடிய பெரிய திண்ணைகளும் வைத்திருப்பார்கள். படங்கள் எல்லாமே அழகாகக் காட்டியுள்ளீர்கள்.

’பட்டாலை’ என்பதை இன்றும் கிராமங்களில் நாங்கள் ’பட்டாசாலை’ என்றே சொல்லி வருகிறோம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

You may like to see these 2 posts:

http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html

அன்புடன் VGK

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு கலையம்சம்...!

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி கோமதி மேம்

பங்கு வீடுகள்தான் பெரும்பாலும் வியாசன் சார்.இப்போது பராமரிப்பில்லாமல் அழிந்து வரும் இவ்வீடுகளைப் பதிவு செய்யவே இந்த போஸ்ட் போட்டேன். இப்போது அப்படியான வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்போதிருந்த பிரம்மாண்டம் தொழில் நுட்பம் இப்போது குறைந்துவிட்டது.

Thenammai Lakshmanan சொன்னது…

கோபால் சார் அதை முகப்பு அல்லது முகப்புப் பட்டாலை அல்லது முகப்புப்பத்தி என்று சொல்வோம். கருத்திட்டமைக்கு நன்றி உங்கள் பகிர்வுகளைப் பார்க்கிறேன்.

நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

தொழில் நுட்பம் அதிகரித்துள்ளது. கலை நுட்பம்தான் குறைந்துள்ளது வியாசன் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான வீடுகள்.... பார்க்கும்போதே மனதில் மகிழ்ச்சி. இப்போதெல்லாம் இந்த மாதிரி வீடுகள் கட்டுவது குறைந்து விட்டது அல்லவா....

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...