திங்கள், 30 டிசம்பர், 2013

தினமணிக் கதிரில் “சும்மா.. ”

17.11.2013 தேதியிட்ட தினமணிக் கதிரில் என்னுடைய வலைத்தளம் பற்றி வெளியாகியுள்ளது.

அதன் இணைப்பு இங்கே.

http://epaper.dinamani.com/185393/Kadir/17112013#dual/6/1


முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்கூல் பையன். வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்கூல் பையன், முனுசாமி பால சுப்ரமணியன் & ஜெயாப் பிரியன் :)

நன்றி தினமணிக் கதிர், தோழர் மபா. :) ( மகேஷ் பாபு பத்மநாபன் )


5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

ADHI VENKAT சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள்...

ஸ்கூல் பையன் சொன்னது…

நண்பர் பிரபாகரன் முந்தைய நாளே முகநூலில் பகிர்ந்திருந்தார், அதனால் அடுத்த நாளே காலையில் தினமணி கதிரைத் தேடினேன். அதில் தங்களது பெயரும் கண்டு மகிழ்ந்தேன், பகிர்ந்தேன்... நன்றி மேடம்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி ஆதி வெங்கட்

நன்றி ஸ்கூல் பையன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...