திங்கள், 23 டிசம்பர், 2013

அகநாழிகையில் அன்னபட்சி.


அகநாழிகையுடனான அறிமுகம் எனக்கு டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பட்டது. டிசம்பர் 2009 இல் வலைத்தளம் ஆரம்பித்து 6 மாதங்களில் நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீடு அதுதான்.கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து என்னுடைய இரு நூல்கள் வந்தாலும், அன்று ஏற்பட்ட முதல் சிலிர்ப்பு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. இது மூன்றாவது நூல். அதே அகநாழிகையில் என்னுடைய புத்தகமும் வெளியாகிறது. அகநாழிகையில் இந்த வருடம் புத்தகம் வெளியிடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
அக நாழிகை புத்தக வெளியீடு ...ஒரு பார்வை

அகநாழிகை ....ஆரியம் திராவிடம் அற்றது அன்பு

அகநாழிகை ..... ஒரு புத்தகப்பிரியர்

மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். -- சிற்றிதழ்கள் ஒரு பார்வை

 இவை அனைத்தும் அகநாழிகை புத்தக் வெளியீடு பற்றியும் அகநாழிகை பற்றியும் நான் எழுதிய இடுகைகள்.

என் முதல் இரு புத்தகங்கள்.

சாதனை அரசிகள்

ங்கா

என் மூன்றாவது புத்தகத்தின் பெயர் “அன்ன பட்சி”. கவிதைத் தொகுப்பு.

 என் மூன்றாவது புத்தக வெளியீட்டுக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் மக்காஸ்.

இதைச் சாத்தியப்படுத்திய அகநாழிகை குழுவினருக்கும், தேவனுக்கும், சகோதர்களுக்கும் நன்றி.

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

Chellappa Yagyaswamy சொன்னது…

கங்கள் நூல் வெற்றி பெற வாழ்த்துக்கள்! ('மக்காஸ்' என்றால் என்ன?)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

நன்றி செல்லப்பன் சகோ

மக்காஸ் என்று நட்புகள் அனைவரையும் விளிப்பது வழக்கம். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...