எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 டிசம்பர், 2010

டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் புவனேஸ்வரி ராமனாதன்., உமா ஹெப்சிபா., டாக்டர் வேல்ராணி. ருக்மணி அம்மா...

டிசம்பர் மாதம் மழை., சங்கீதக் கச்சேரி மாதிரி களை கட்டி இருக்கு., நம்ம லேடீஸ் ஸ்பெஷலும்.. பிள்ளையார் நோன்பு., ராப்பத்து., பகல் பத்து., வைகுண்ட ஏகாதசி., மொஹரம்., கிறிஸ்த்மஸ்., புத்தாண்டுன்னு அடுத்தடுத்து வருது.. நம்ம ப்லாகர்களோட படைப்புகள் மாதிரி..


இந்த மாத ப்லாகர்., புவனேஸ்வரி ராமனாதன் கவிதை., கதைனு கலக்கிட்டாங்க.. அவங்க கதை படிச்சு ரெண்டு சொட்டு கண்ணீர் வந்ததுன்னா பார்த்துக்கோங்க.. நீ நீயாய் இரு.,என்ற கதையும் நாடோடிகள் என்ற கவிதையும்.. நாம் நம் நல்ல குணங்களோடு எப்போதும் நாமாகவே இருப்போம் .. நன்றி புவனா இந்த மெசேஜ் சொன்னதுக்கு...

ஆஸ்டியோ போராஸிஸ் பத்தி சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் பேட்டி எடுத்து எழுதப்பட்ட என்னுடைய கட்டுரை எலும்புத்தேய்மானம் எப்படி வருகிறது..? மிக அருமையான கம்பீரமான டாக்டர் இவங்க .. என் தோழியாவே ஆகிட்டாங்க.. நன்றி டாக்டர்..


உமா ஹெப்சிபா.. என்னால் மறக்க முடியாத பெண்மணி.. பல்வேறு உணர்வுக் கலவைகளுடன் இவர் எனக்கு பேட்டி கொடுத்தார்.. போராட்டம் வாழ்வில் பலவகை.. அதில் இது ஒரு வகை.. போராடி ஜெயித்த கதைகள் (3) .. இதில் புதிய இதயம்.. புதிய ஜீவிதம்.. என்ற பெயரில் இவரின் தன்னம்பிக்கை கதை என்னுடைய கட்டுரையாக இந்த மாதம்.

நட்பின் சிறப்பு பற்றி நம்ம ருக்மணி அம்மாவோட கதை அருமை.. எல்லாம் படிச்சு பாருங்க.. நட்பின் இலக்கணம் ருக்மணி அம்மா..:))
டிஸ்கி 1 :- முக்கியமான விஷயம்.. பொங்கல்., புத்தாண்டு சிறப்பிதழ்.. லேடீஸ் ஸ்பெஷலுக்காக உங்க படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.. கதை., கவிதை., கட்டுரை எதாக வேணாலும் இருக்கலாம்.. எல்லாரும் கலந்துக்குங்க.. டிசம்பர் 15 க்குள்ள அனுப்பி வையுங்க.. ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.. அனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி thenulakshman@gmail.com.
டிஸ்கி:- அப்புறம் நம்மளையும் மறந்துறாதீங்க .. மக்காஸ்.. என்னோட படைப்புக்களையும் தமிழ்மணம் போட்டிக்கு அனுப்பி இருக்கேன்..
உங்க பொன்னான வாக்குகளை தந்து டெப்பாசிட்டாவது கிடைக்க செய்ங்க..:))

19 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் பயனுள்ள பதிவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. என்னை ஊக்குவித்து வாய்ப்பளித்தமைக்கும், எனது படைப்புகள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவரவும் காரணமாயிருந்த தங்களுக்கு மிக்க நன்றி அக்கா. லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகள் பல. அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதை பற்றிய தங்களது கருத்துக்கு நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 4. சூப்பர் அக்கா...
  எல்லாருக்குமே மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள் தேனம்மை..

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள். ப்ளாக்கர்களை ஊக்குவிக்கும் லேடீஸ் ஸ்பெஷலுக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இதழில் இடம்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். புவனேஸ்வரி பற்றி அறிய முடிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி:)!

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  nalla muyaRssi

  பதிலளிநீக்கு
 11. தோழியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ::))

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் வாழ்த்துகக்ள்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி அஹமத்., சித்து., நிலாமதி., புவனா., ப்ரபு., ரமேஷ்., தங்கமணி., அமைதிச்சாரல்., கோபி., ஸ்ரீராம்., ராமலெக்ஷ்மி., மோகன் ஜி., சக்தி., கீதா., ஜலீலா., சசிகுமார்., ஸாதிகா

  பதிலளிநீக்கு
 14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...